தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட உள்ளார். வாக்காளர்கள் தங்களது பெயர்களை voters. eci. gov. in, electoralsearch. eci. gov. in மற்றும் தேர்தல் ஆணைய செயலியில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி