புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு

சென்னை புழல் சிறையில் இருந்த போக்சோ தண்டனை கைதி ரங்கநாதன் (78) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மூச்சுத்திணறல் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி