காசிமேடு சூரியநாராயணர் சாலை – கொடிமர சாலை சந்திப்பில் லாரி சென்றபோது, அதில் இருந்த சிலிண்டர்களில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், டிரைவர் லாரியை சாலையோரத்தில் நிறுத்தினார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காஸ் கசிவை சரிசெய்தனர். இதையடுத்து லாரியை தொழிற்சாலைக்கே அனுப்பி வைத்தனர்.
மைலாப்பூர்
சென்னை: மார்ச் 23 தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்