சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, நாளை (8ம் தேதி) காலை 6 மணிக்கு நேப்பியர் பாலம், மெரினா கடற்கரை பகுதியில் மெகா சைக்ளோதான்-2026 போட்டி நடைபெறவுள்ளது. மேலும் தகவல்களுக்கு 9940181198 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.