காவல் நிலையங்களுக்கு ஆணையர் உத்தரவு

சென்னை காவல் ஆணையர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் எலைட் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டாஸ்மாக் கடைகள் அருகே ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் அவர்கள் மீதும் கட்டாய நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி