சென்னை: தொழிலதிபரின் மனைவியை மிரட்டி நகை பறிப்பு.. போலீசார் விசாரணை

சென்னையில், புரசைவாக்கம் முருகப்பா தெருவில் வசிக்கும் தொழிலதிபரின் மனைவியான இவர், தனது கீழ் வீட்டில் வசிக்கும் திலீப் (34) என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் பழக்கத்தால், கணவர் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, திலீப் அந்த பெண்ணிடம் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறித்துள்ளார். பணம் கொடுக்க முடியாததால் மிரட்டப்பட்டதாகக் கூறி, அந்த பெண் தனது கணவரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் திலீப்பை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி