சென்னை: தனியார் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் கேர் நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு, 'சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும்' என மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி