மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழி வாயிலாக விழிப்புணர்வு

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள விழுதுகள் ஒன் ஸ்டாப் சென்டரில், காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து சைகை மொழி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அங்குள்ள வாக்காளர்கள் சுயபுகைப்பட பதாகை முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி