சென்னை: போதை மாத்திரை விற்பனை; பெண் கைது

சென்னை ராயப்பேட்டையில், முத்தையா தோட்டம் தெரு - வி. பி. ராமன் சாலை சந்திப்பில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பாரதி என்ற பெண், ஐஸ்ஹவுஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 88 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி