சென்னை மெரினா கடற்கரையில் இன்று (11.01.2026) மாலை நடைபெறவிருந்த திருக்குறள் பழந்தமிழ் இலக்கிய இசை நிகழ்ச்சி, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 18.01.2026 அன்று மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.