துறைமுருகனிடன் நலம் விசாரித்த முதல்வர்

நேற்று இரவு வீட்டில் கீழே விழுந்து காயமடைந்த திமுக மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் இரவோடு இரவாக அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்து, துரைமுருகனை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி