ஜெயலலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மாவட்டம் பசும்பொன்னில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி