சென்னை: மாநிலங்களவைத் தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக தனபால் மற்றும் இன்பதுரை அறிவிக்கப்பட்டுள்ளனர். கே. பி. முனுசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

முன்னாள் எம். எல். ஏ. இன்பதுரை, தனபால் ஆகியோர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி