சாந்தோம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

சென்னை: சென்னை சாந்தோம் பகுதியில் நாளை (மே 17) பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் தங்களது மின் தேவைக்கான பணிகளை விரைந்து முடித்து ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி