MTC பேருந்து கண்காட்சி: இன்று மாலை அனுமதி

சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இன்று மாலை 3 மணி முதல் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் சாதனைகளை மக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் ஒரு நடமாடும் பேருந்து கண்காட்சி பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. அனைவரையும் இந்த கண்காட்சியை காண வரவேற்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி