திருவல்லிக்கேணியில் மிதமான மழை

சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று மாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணி முதல் சென்னை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணா சதுக்கம், மெரினா கடற்கரை, ஜாம் பஜார் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி