மெரினாவில் இரவு முதல் மிதமான மழை

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் மெரினா கடற்கரை, அண்ணா சதுக்கம், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி