திருவல்லிக்கேணியில் வெளுத்து வாங்கும் கனமழை

சென்னையில் இன்று (நவ.13) அதிகாலை முதல் திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை, சேப்பாக்கம், ஜாம் பஜார், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த கணிப்பின்படி இந்த மழை பெய்துள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி