ராயப்பேட்டையில் மாலையில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், ராயப்பேட்டை, அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, ஜெமினி பாலம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி