திருவல்லிக்கேணி பகுதியில் சாரல் மழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் எதிரொலியாக, இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தற்போது திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி