பழைய டயர் கடையில் தீ விபத்து

ராயப்பேட்டை, பார்டர் தோட்டம் எல். ஜி. என். சாலை மற்றும் ஜி. பி. சந்து பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பழைய டயர்கள் விற்கும் கடைகளில், கைலாஷ் என்பவரின் கடையில் நேற்று அதிகாலை திடீரென தீப்பற்றி உள்ளது. இந்த தீயால், 25 கடைகளில் இருந்த டயர்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. மேலும், கட்டடமும் இடிந்து தரைமட்டமானது.

தொடர்புடைய செய்தி