உயர் சிறப்பு மையத்தை திறந்து வைத்த துணை முதல்வர்

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு உயர்தர சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ரூ. 9 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறப்பு உயர் திறன் சிகிச்சை மையத்தை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் மா. சுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி