கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, பிப்ரவரி 26, 2026 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ICC ஆண்கள் T20 உலகக்கோப்பை 2026 சூப்பர் 8 ஆட்டத்தில் இந்தியா vs ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட வருபவர்களுக்கு மெட்ரோ இரயில் சேவையை நீட்டித்துள்ளது. கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ பயணங்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஸ்பான்சர் செய்கிறது.

தொடர்புடைய செய்தி