ஓமந்தூரார் மருத்துவமனையில் தூய்மை பணியாளர் தற்கொலை முயற்சி

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணிபுரியும் வாணி (39), வேலை தொடர்பாக மேலாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்து, மருத்துவமனை கழிவறையில் இருந்த திராவகத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி