சென்னையில் அடுத்தகட்டமாக மின்சார பேருந்துகள் இயக்க திட்டம்

சென்னையில் மின்சார பஸ் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வியாசர்பாடி பணிமனையில் இருந்து தொடங்கப்பட்டது. தற்போது 625 மின்சார பஸ்களில் 380 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக, மேலும் 145 மின்சார பஸ்களை இயக்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெரும்பாக்கம் மற்றும் பூந்தமல்லி பணிமனைகளில் இருந்தும் மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி