சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார். மேலும், சென்னையில் தூய்மை பணியாளர்களுக்காக 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் ஓய்வு அறை அமைக்கப்படும். 300 சதுர அடியில் தூய்மை பணியாளர்களுக்காக ஓய்வு அறை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி