சென்னை: பைக் திருட்டு.. ஒருவர் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளரின் ஸ்கூட்டர் திருடப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பெரோஷ் பாஷா என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 9 ஆம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் காணாமல் போனதாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி