பிப்ரவரி மாதத்தில் 94. 40லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் 96,40,993 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது பயணிகளின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வை காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி