சென்னையில் 4,979 ரவுடிகள்: கமிஷனர்

சென்னையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கொலை, கொள்ளை, செல்போன் பறிப்பு போன்ற குற்றங்கள் குறைந்துள்ளன. நகரில் மொத்தம் 4,979 ரவுடிகள் உள்ளனர். இவர்கள் ஏ ப்ளஸ், ஏ, பி என வகைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குற்றச்செயல்களில் ஈடுபட்டால், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் சேர்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி