சென்னை: பள்ளியில் அசைவ உணவிற்கு தடை.. முட்டையும்தான்

சென்னை தாம்பரம் அடுத்த சமத்துவ பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவில் அசைவ உணவான மீன், இறைச்சி, முட்டை எடுத்து வர அனுமதி இல்லை என பெற்றோர்களுக்கு இ-மெயில் மூலம் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அசைவ உணவின் வாசனை பிற குழந்தைகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. முட்டை கூட உணவில் எடுத்து வர தடை விதித்ததால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி