சென்னையில் நாளை (நவம்பர் 8) பள்ளிகள் விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அரசு திடீரென தனது முடிவை மாற்றி விடுமுறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.