சென்னை: புறநகர் ரயில்சேவையில் குளறுபடிகள் ஏதும்இல்லை.. தெற்கு ரயில்வே

சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டாலும், எந்தவிதமான குளறுபடிகளும் இல்லை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ரயில் சேவையில் குளறுபடி மற்றும் பாதுகாப்பற்ற ரயில் இயக்கம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நன்கு திட்டமிடப்பட்டு, உரிய கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி