சென்னையில் 15 வயது சிறுவனை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக 48 வயதான காவலர் பால் அலெக்ஸாண்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.