சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு 485 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 81 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இத்தகவலை அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
எழும்பூர்
தெருநாயை வளர்ப்பு நாயாக பதிவு செய்த அமைச்சர்