சென்னையில் 342 வெடிகுண்டு மிரட்டல்: கமிஷனர் தகவல்

சென்னை காவல் ஆணையர் ஏ. அருண், ஏப்ரல் மாதத்திலிருந்து 342 வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகவும், அவை அனைத்தும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒவ்வொரு மின்னஞ்சலும் பதிவு செய்யப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினார். இந்த மிரட்டல்கள் அனைத்தும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி