சென்னை பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு

சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று (மார்ச்.07) வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.egovernance.unom.ac.in/results , www.exam.unom.ac.in/results என்ற இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் எந தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு தகுதியுள்ள மாணவர்கள் மார்ச் 10 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி