டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் SRH மற்றும் CSK ஆகிய அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்.எஸ்.தோனி இந்த போட்டியில் களமிறங்கவில்லை என கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார். பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய CSK அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானதாகும்.

தொடர்புடைய செய்தி