ஐபிஎல் 2026-ல் சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் சிஎஸ்கே - டெல்லி இடையேயான 18-வது லீக் போட்டியில் முதல் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து. 213 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் சரிவை சந்தித்தாலும் ஸ்டப்ஸ் நிதானமாக ரன் சேர்த்தார். இறுதியில் அனைத்து விக்கெட்டையும் இழந்து DC அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் சென்னை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.