நாளை மறுநாள் முதல் களைகட்டுகிறது சென்னை சங்கமம் 2026 என முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் களிப்புடன் சிறக்க, சென்னையிலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிகளை அனைவரும் காண வேண்டும், வருக வருக என கூறியுள்ளார். மேலும் இதனை சிறப்பாக ஒருங்கிணைத்த கனிமொழி எம்.பி க்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.