வரலாற்று உச்சத்தில் சென்னையின் மின் நுகர்வு

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஏசி மற்றும் மின்விசிறிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சென்னையின் மின் நுகர்வு வரலாற்றில் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று (ஜூன் 10) ஒரே நாளில் மட்டும் நகரின் மின் தேவை 5,008 மெகாவாட்டாக உயர்ந்ததை அடுத்து, இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக மின் நுகர்வு கொண்ட 2-வது பெருநகரமாக சென்னை மாறியுள்ளது என்று தமிழ்நாடு மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி