பக்கிங்காம் கால்வாய்க்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு: சென்னை மெட்ரோ சாதனை

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில், மாதவரம் நெடுஞ்சாலை முதல் மூலக்கடை வரை பக்கிங்காம் கால்வாய் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு அடியில் 824.6 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை 'சேர்வராயன்' எந்திரம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும், தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாத வண்ணம், நில அதிர்வுகளைக் கண்காணித்து மிகச் சவாலான இப்பணி டாடா நிறுவனத்தால் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி