சென்னை மாவட்டம் இறுதி வாக்காளர் பட்டியல் விவரம்

சென்னை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் நிர்வாகம் இன்று (பிப்.23) வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக 28,30,936 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு (SSR) முன் இருந்த எண்ணிக்கையை விட, பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் உள்ளிட்ட ஆட்சேபனை பணிகளுக்கு பின் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தகுதியுள்ள அனைத்து புதிய வாக்காளர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி