சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டு தற்கொலை! காரணம் என்ன?

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தியின் மகன் தியோ ஆழிசை (14) தற்கொலை செய்து கொண்டார். தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவனைச் சரியாகப் படிக்கவில்லை எனத் தாயார் கண்டித்ததால், மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த மரக்காணம் காவல்துறையினர் சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்‌தனர்.

தொடர்புடைய செய்தி