100 கோடி மாதாந்திர பயனர்களைக் கடந்த ChatGPT

தொடக்கப்பட்டு வெறும் மூன்றே ஆண்டுகளில், ChatGPT செயலி 100 கோடி (1 Billion) மாதாந்திர பயனர்களை கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. உலகளவில் அதிவேகமாக வளர்ந்த டிக்டாக், இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற பிரபல செயலிகளின் சாதனைகளை முறியடித்து இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வரலாற்றில், இவ்வளவு குறுகிய காலத்தில் இமாலய வளர்ச்சியைப் பெற்ற முதல் செயலியாக ChatGPT உருவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி