சாட்ஜிபிடி எச்சரிக்கை: பாதுகாப்பு & உண்மைத்தன்மைக்கு நிபுணர்களை அணுகுங்கள்

மருத்துவம், சட்டம் போன்ற முக்கியமான ஆலோசனைகளை சாட்ஜிபிடி (ChatGPT) வழங்காது என ஓப்பன் ஏ.இ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவறான தகவல்களை அளிக்கக்கூடும் என்பதால், உண்மை மற்றும் உறுதித்தன்மைக்கு அந்தந்த துறை நிபுணர்களை அணுகுவதே சிறந்தது என தெரிவித்துள்ளது. இனிமேல், இந்த தளம் சில ஹெல்த் டிப்ஸ் மற்றும் புகைப்பட ஆலோசனைகளை வழங்காது எனவும் கூறப்பட்டுள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி