EV வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி கட்டாயம் - அரசு அறிவிப்பு

குடியிருப்புகள், வணிகத் தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவன வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் ஏற்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 750 சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமான பரப்பு, 8 வீடுகளுக்கும் அதிகம் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள், 300 சதுர மீட்டர் FSI-க்கு மேல் உள்ள வணிக கட்டிடங்களில் EV சார்ஜிங் வசதி கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி