தமிழக பள்ளிக்கல்வி புத்தகங்களில் வரும் மாற்றம் - அமைச்சர் ராஜ்மோகன்

தமிழகத்தில் புதிய மாநிலக் கல்விக் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மாணவர்களைக் கவரும் வகையில் அதிக வண்ணப் படங்களுடன் புத்தகங்கள் மாற்றப்படும் என்றும், கதைகள் வாயிலாக எளிதாகக் கணிதம் கற்றுத்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், புதிய பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி