சாப்பிட்டவுடன் வாக்கிங் சென்றால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

சாப்பிட்டவுடன் வாக்கிங் போவது நல்லதல்ல என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் மெதுவாக 10–15 நிமிடங்கள் நடப்பது மிகவும் நல்லது என்கின்றனர். இது உணவு சரியாக ஜீரணமாக உதவுவதோடு, உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவும். குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகு லேசான நடைப்பயிற்சி செய்தால் வாயு, அஜீரணம் போன்ற பிரச்னைகள் குறையும் எனபடுகிறது. அதே நேரத்தில் ஓட்டம் அல்லது கடுமையான பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி