திடீர் மாரடைப்புக்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கு சுமார் 24 மணி நேரத்துக்கு முன்னரே உடலில் சில முக்கியமான அறிகுறிகள் தென்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முதலாவதாக, மூச்சு திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவது ஒரு முக்கிய அறிகுறியாகும். இரண்டாவதாக, அதிகப்படியான சோர்வு மற்றும் வழக்கத்திற்கு மாறான நெஞ்சு வலி அல்லது அழுத்தத்தை உணரலாம். மூன்றாவதாக, தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படுவது போன்ற உணர்வுகளும் தோன்றலாம்.

தொடர்புடைய செய்தி