அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம்

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த (2026-2027) கல்வியாண்டு முதல், மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் படிப்படியாக பாடத்திட்டங்களில் மாற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இந்த பாடத்திட்டங்களுக்கு ஏற்றார்போல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

நன்றி: சாணக்யா

தொடர்புடைய செய்தி